Ads Top

கிளிநொச்சி மணியங்குளம் ஸ்கந்தபுரம் இளந்தென்றல் விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்



வட மாகாண சபை யாழ் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் கே. என். விந்தன் கனகரத்தினம் தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிளிநொச்சி மணியங்குளம் ஸ்கந்தபுரம் இளந்தென்றல்  விளையாட்டுக் கழகத்திற்கு ரூபா ஐம்பது ஆயிரம் (50,000.00) பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை (20.03.2017) அன்று வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் வட மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் திரு. R.குருபரன்,  மாகாண விளையாட்டு திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் A.ஆனந்தகுமார் மற்றும் இளந்தென்றல் விளையாட்டுக் கழக நிர்வாகத்தினரும் கலந்து கொண்டு பொருட்களைப் பெற்றுக்கொள்வதை படங்களில் காணலாம்.




கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.