Ads Top

வறிய குடும்பங்கள் இரண்டிற்கு வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் சுயதொழிலுக்கான தையல் இயந்திரங்களை வழங்கினார்



வடக்கு மாகாண சபையின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரான திரு. கே.என். விந்தன் கனகரத்தினம் தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் நெல்லியடியைச் சேர்ந்த வறிய நிலையிலுள்ள இரு குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவியாக சுயதொழில் மேற்கொள்வ தற்காக குடும்பம் ஒன்றிற்கு ரூபா இருபத்து ஐந்து ஆயிரம் பெறுமதியான இரண்டு தையல் இயந்திரங்களை வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம் யாழ்ப்பாணத்தில் வைத்து (19.05.2017) அன்று வழங்கி வைத்தமையை படங்களில் காணலாம்.





கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.