Ads Top

யாழ்/வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா நேற்று புதன்கிழமை (08.02.2017) ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில் பாடசாலை அதிபர் திருமதி சுதர்சினி யொய்ஸ் நியூட்டன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் சிறப்பு விருந்தினராக வேலணை கோட்டக்கல்விப் பணிப்பாளர் பொ.சிவானந்தராஜா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
விளையாட்டுப்போட்டிகளை பிரமுகர்கள் பார்வையிடுவதையும் சிறார்கள் தமது திறமைகளை வெளிக்காட்டுவதையும் வெற்றியீட்டிய சிறார்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் விருதுகளை வழங்குவதையும் படங்களில் காணலாம்.













கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.