வேலணை சைவப்பிரகாச வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர்போட்டிகள் கடந்த வியாழக்கிழமை (23.02.2017) பாடசாலையின் அதிபர் நடராஜா வாகீசன் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டிகளில் மாணவர்கள் தமது மெய்வல்லுநர் திறமைகளை வெளிக்காட்டுவதையும் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வெற்றியீட்டிய வீர வீராங்கணைகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்குவதையும் படங்களில் காணலாம். நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தீவக வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் திருமதி சுவேந்திரா அரசரத்தினம் கௌரவ விருந்தினர் ஊர்காற்றுறை மக்கள் வங்கிக்கிiயின் முகாமையாளர் செ.சரத்சந்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் க.பரமேஸ்வரன், ஆலய அறங்காவலர் சி.செந்தூரன், முன்பள்ளி இணைப்பாளர் செல்வி கி.சுவர்ணமதி ஆகியோரையும் படங்களில் காணலாம்.
கருத்துகள் இல்லை: