Ads Top



யாழ். கொக்குவில் மேற்கு சி.சி.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகள் கடந்த புதன்கிழமை (22.02.2017) பாடசாலை அதிபர் கு.அகிலன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் சிறப்பு விருந்தினராக நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எப்.எக்ஸ். அன்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  படங்களில் விருந்தினர்கள் அழைத்து வரப்படுவதையும் மாணவர்கள் தமது திறமைகளை வெளிக்கொண்டு வருவதையும் பிரதம விருந்தினர்  விந்தன் கனகரத்தினம் வெற்றியீட்டிய வீர வீராங்கணைகளுக்கு பரிசில்களை வழங்குவதையும் காணலாம்.  








கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.